image

தொடர்பு கொள்ளவும்:

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை
இல. 383‚ கோட்டே வீதி‚ இராஜகிரிய
தொலைபேசி: +94 11 2868794 - 6
தொலைநகல்: +94 11 2868792 - 1
மின்னஞ்சல்: mail@nddcb.gov.lk
nddcblk@gmail.com


ஆராய்ச்சிப் பிரிவு
அபாயகரமான ஒளடதங்கள் சார்ந்த ஆராய்ச்சித் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு தயவுசெய்து ஆராய்ச்சிப் பிரிவுடன் தொடர்புகொள்ளவும்.
தொலைபேசி : 011 288 5642
தொலைநகல் : 011-286 8794-6

நூலகம் -
சிறப்பு நுண்ணாய்வு நூலகத்தில் போதையூட்டும் ஒளடதங்கள் பற்றிய நூல்கள்;‚ சஞ்சிகைகளுடன் வேறு இலக்கியத் திரட்டொன்றுறையும் காணலாம்.
தொலைபேசி: 2868794 – 6



தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவு -
தடுப்பு கல்வி மற்றும் பயிற்சி சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு இப்பிரிவுடன் தொடர்புகொள்ளவும்.
தொலைபேசி: 2868794 – 6

வெளிநிலைச் சேவைகள் பிரிவு -
அபாயகர ஒளடதங்களின் தடுப்பு மற்றும் சிகிச்சையளிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை மாவட்ட மட்டத்தில் விஸ்தரித்து தமது சேவையை கீழ்நிலை வரை விஸ்தரிப்பதற்கு தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநிலைச் சேவைகள்‚ தடுப்பு‚ கல்வி‚ சிகிச்சையளிப்பு மற்றும் பயிற்சிச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு தயவுடன் தொடர்கொள்ளுங்கள்:
தொலைபேசி : 2868794 – 6



சமுதாய உளவளத்துணை நிலையங்கள்
“சியபத்த’ உளவளத்துணை நிலையம்‚
புராதன இலங்கை பௌத்த காங்கிரஸ் கட்டிடத்தொகுதி‚
பௌத்தாலோக மாவத்தை‚
கொழும்பு 07.
தொலைபேசி: : 011 309 1394

24 மணி நேரமும் இந்நிலையத்திலிருந்து; தொலைபேசி வழியாக உளவளத்துணை சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.
இலங்கை மகா போதி ஆலோசனை மையம்
இலங்கை மகா போதி உளவளத்துணை நிலையம்,
இலங்கை மகா போதி சங்கம்‚
இல. 130‚ மாளிகாகந்த வீதி‚ மருதானை.
தொலைபேசி : 011 267 7626 / 011 493 5077

நிருவாக மற்றும் நிதிப் பிரிவு:
நிருவாக அலுவலர் : 2868794 – 6
கணக்காளர்: 2868794 – 6
முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபை
அலுவலக தொலைபேசி : 2868794 – 6



NDDCB சிகிச்சை மையங்கள்

இந்த பிரிவின் முக்கிய பொறுப்பு இலங்கையில் உள்ள தனியார் மற்றும் நியமிக்கப்பட்ட சிகிச்சை மையங்களின் மருந்து சிகிச்சை முறை மற்றும் மறுவாழ்வு செயல்முறைகளை கண்காணித்து உதவுதல்.

தலங்கம

“தலங்கமா” தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் 172, சாந்தி மாவதா தலங்கம

தொலைபேசி: +94 11 2788090
தொலைநகல் : +94 11 2788090
மின்னஞ்சல் : sethsevana@nddcb.gov.lk



நவ்திகந்தா

“நவாடிகாந்தயா” இளைஞர் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் உரபோலா, நிட்டாம்புவ

தொலைபேசி: +94 33 2283060
தொலைநகல் : +94 33 2283060
மின்னஞ்சல் : navadiganthaya@nddcb.gov.lk


காலி

“காலி” இளைஞர் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் உனவதுனா, காலி

தொலைபேசி : +94 91 2224443
தொலைநகல்: +94 91 2224443
மின்னஞ்சல் : mithsevana@nddcb.gov.lk



கண்டி

“கண்டி” இளைஞர் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் மாம்பிட்டியா எஸ்டேட் ஹேண்டெஸா, பெரடெனியா

தொலைபேசி : +94 81 2315504
தொலைநகல் : +94 81 2315504
மின்னஞ்சல் : methsevana@nddcb.gov.lk