image

வெளிநிலைச் சேவைகள் பிரிவு
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வெளிநிலைச் சேவைகள் பிரிவு குறிப்பாக கவனம் செலுத்துகிறது. சிகிச்சைக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன் போதையூட்டும் ஒளடதங்களுக்கான கேள்வியைக் குறைப்பதும் மக்களின் இது சம்பந்தமான விழிப்புணர்வை அதிகரிப்பதும் ஊடாக போதையூட்டும் ஒளடதங்களின் வழங்கலைக் குறைப்பதற்கு சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு அதிகாரமளிப்பதில் உதவுதல். சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்புச் செயன்முறையின் ஊடாக போதையூட்டும் ஒளடத பாவனையிலிருந்து விடுபடுவதற்கும்; குடும்ப உளவளத்துணை ஊடாக அவர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பலப்படுத்துவதற்கும் போதையூட்டும் ஒளடதங்களில் தங்கியுள்ளவர்களின் திறன்களை எமக்கு வளர்க்கக்கூடியதாக இருக்கும். ஒன்பது மாகாணங்களிலுள்ள பதினெட்டு மாவட்டங்களில் வெளிநிலைச் சேவைகள் பிரிவினால் நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வெளிநிலைச் சேவைகள் பிரிவுக்கமைய தலைமை அலுவலகத்தினால் பின்வரும் மையப்படுத்திய சேவைகள் வழங்கப்படுகின்றன.

 • • புதிய ஒளடதங்களை உபயோகிப்பவர்களை அடையாளம் கண்டு பதிவுசெய்தல்.
 • • சிகிச்சைகளுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதுடன் மாதிரி ஒளடதங்களை என்டீடீபிசி மற்றும் தனிப்பட்ட நிலையங்களிலுள்ள புனர்வாழ்வளிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைத்தல்.
 • • அரச மருத்துவமனை பிணியாய் நிலையத்தில் உளவளத்துணை சேவையை வழங்குதல்.
 • • தொடராய்வு செய்தல்.
 • • உளவளத்துணை ஒளடதங்களை உபயோகிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள்.
 • • தொழில்‚ சட்டபூர்வ அந்தஸ்து‚ சுகாதார சேவைகள் மற்றும் வேறு சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுடன் வழிகாட்டல்.
 • • பாடசாலைகள்‚ பெற்றோர்‚ சமுதாயம்‚ அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்பாண்மைகள்‚ இளைஞர் குழுக்கள்‚ தொழிலாளிகள்‚ பெருந்தோட்டத்துறை‚ சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவு‚ சுகாதாரப் பிரிவு ஆகியவற்றுககு தடுப்பு மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.
 • • இளைஞர் குழுக்கள்‚ அரச அலுவலர்கள்‚ சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள்‚ அமைப்பல்லாத அலுவலர்களுக்கு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.
 • வெளிநிலை அலுவலர்களுடன் தொடர்புகொள்வதற்கான தகவல்கள்

  இல அலுவலரின் பெயர் நிலையம் பதவி மின்னஞ்சல் முகவரி கையடக்கத் தொலைபேசி இல.
  1 திரு. திலும் பிரியங்கர விக்ரமாரச்சி திம்பிரிகஸ்யாய உதவிச் சேவை அலுவலர் dilumwickramaarachchinddcb@gmail.com 071 5114640
  2 திரு. கே.ஜீ.தாரக்க குமாரதுங்க கெஸ்பேவ உதவி உளவளத் துணையாளர் kgtharangakumarathunga@gmail.com 703793086
  3 திருமதி ஆர்.பீ.கல்ஹாரி வாசனா மஹரகம உதவி உளவளத் துணையாளர் kalhariwasu@gmail.com 717790031
  4 திரு. கே.சி.எம்.டீ.சில்வா தெஹிவளை னுளு உதவி உளவளத் துணையாளர் kcmadushan.devi@gmail.com 771684073
  5 திரு. பி.ஏ.என்.பத்மசிறி ஹோமாகம உளவளத்துணை உதவியாளர் nadee.peli@gmail.com 703863144
  6 டப்.என்.சி.பிரசன்ன ஸஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே உதவி உளவளத் துணையாளர் ncp555sjp@gmail.com 715945762
  7 திரு. டப்.எச்.கே.அல்விஸ் இரத்மானை னுளு உளவளத்துணை உதவியாளர் hirankavinda19@gmail.com 718639397
  8 திருமதி பீ.பீ.யூ.லக்மாலி கடுவலை உதவி உளவளத் துணையாளர் udeshi.ppl@gmail.com 071 5735470
  9 திருமதி தேவிகா மதுரப்பெரும சீத்தாவக்க உளவளத்துணை உதவியாளர் 071 6334535
  10 திரு. ஜே.ஜீ.இசுரு மதுஷான் கொழும்பு உளவளத்துணை உதவியாளர் Jayawardhanaisuru@gmail.com 773155466
  11 திருமதி ஆர்.ஏ.துஷார நில்மினி கொலன்னாவை உதவிச் சேவை அலுவலர் thunilminirupasinghe@gmail.com 071 8544432
  12 திருமதி ஏ.மொனிகா சி. அமரசிங்க மொறட்டுவை உதவிச் சேவை அலுவலர் minicanddcb@gmail.com 071 8544429
  13 திருமதி என்.கே.ப.தமயந்தி பாதுக்கை உதவி உளவளத் துணையாளர் nkpdamayanthi@gmail.com 070 2195841
  14 திரு. டீ.எம்.தனுஷ்க பிரியலால் திசாநாயக்க கொழும்பு உதவிச் சேவை அலுவலர் dissanayakedmdp90@gmail.com 070 1901025
  15 திரு. ரி.ஜி.ஆரியரத்ன நிலதாரீ கண்டி வெளிநிலை அலுவலர் tariyarathna7119@gmail.com 071 8544439
  16 திருமதி ஆர்.ஆர்.அஞ்ஜலீ ராஜபக்ஷ மாத்தளை உளவளத்துணை உதவியாளர் Anju1zero1@gmail.com 0702759745/0770367927
  17 திரு. சஞ்ஜீவ விஜயரத்ன நுவரெலியா வெளிநிலை அலுவலர் sanjeewa.nddcb@gmail.com 071 4225018
  18 திருமதி தமரா செனவிரத்ன அநுராதபுரம் வெளிநிலை அலுவலர் ctsenevirathna366@gmail.com 705935735
  19 திரு. என்.ஜீ.டி.எஸ். விஜேசிங்க பொலன்னறுவை உதவி உளவளத்துணையாளர் 712422480
  20 திரு. எச்.ஜீ.சமீர லக்மால் மாத்தறை உதவிச் சேவை அலுவலர் clakmalbandara@gmail.com 071 3965040
  21 திருமதி எல்.கே.எஸ். மல்குமாரி காலி வெளிநிலை அலுவலர் samanthamalkumari@gmail.com 071 8050564
  22 திருமதி வி.ஜி.சி.சுப்புன்சலா அம்பாந்தோட்டை உதவி உளவளத் துணையாளர் chamarisupunsala2@gmail.com 711830426
  23 திரு. எவ்.ஆர்.எஸ்.சி. தொட்டவத்தகே கேகாலை வெளிநிலை உதவியாளர் sthotawathage@gmail.com 076 3030848
  24 திருமதி எஸ்.ஏ.டி.சானிக்கா அபேசிங்க இரத்தினபுரி உதவி வெளிநிலைச் சேவை அலுவலர் dhyanichani2011@gmail.com 071 3613913
  25 திரு. சி.ஐ.கே.அமரகோன் பதுளை உதவிச் சேவை அலுவலர் chanishya1@gmail.com 702145624
  26 திரு. தினேஷ் சத்துரங்க பதுளை உளவளத்துணை உதவியாளர் 718806846
  27 திரு. பி.அஜித் குமார மொணராகலை வெளிநிலை உதவியாளர் ajithkumara1989bk@gmail.com 070 2803837
  28 திரு. ஜீ.விஜயதர்சன் மட்டக்களப்பு உதவி உளவளத் துணையாளர் gvijayatharshan@gmail.com 077 1001715
  29 திரு. ஏ.எச்.எம்.சப்வான் திருகோணமலை உதவி உளவளத் துணையாளர் mohomedsafwan1991@gnail.com 071 1786997
  30 திரு. எம்.ரசாட் அம்பாறை உதவிக் கல்வி அலுவலர் 767191119
  31 திருமதி சுரங்கி வெலகெதர குருணாகல் உதவிச் சேவை அலுவலர் surangiwelagedara@gmail.com 071 9077404
  32 திருமதி நதீகா சந்தநாயக்க குருணாகல் உதவிச் சேவை அலுவலர் sandanayakau@gmail.com 768673660
  33 திருமதி லக்மி நிலங்கா குருணாகல் உதவி உளவளத் துணையாளர் lakmee.pd@gmail.com 702279827
  34 திரு. என்.டி.திலின ஜயவர்தன புத்தளம் உதவிச் சேவை அலுவலர் jayawardana988@gmail.com 071 7686216
  35 செல்வி புத்திமா நுவன்கனி ஜாஎ, மஹர, நீர்கொழும்பு, வத்தளை உதவி வெளிநிலைச் சேவை அலுவலர் buddhima33@gmail.com 713663633
  36 திருமதி பி.ஏ.ஏ.எஸ்.கே. குமாரி கம்பஹா உதவி வெளிநிலைச் சேவை அலுவலர் shyamabeysinghe904@gmail.com 071 9077262
  37 திருமதி திலினி மதுஷானி களுத்துறை உதவி வெளிநிலைச் சேவை அலுவலர் kdmadhushani@gmail.com 710339200
  38 திருமதி புத்தி எரங்கிகா களுத்துறை உதவி வெளிநிலைச் சேவை அலுவலர் buddhiperera80@gmail.com 071 0682390
  39 திரு. எஸ்.ஜயபிரகாஷ் மன்னார், வவுனியா (துழாவுகைப் பகுதி) உளவளத்துணை உதவியாளர் prakashsebestian@gmail.com 0773550484/0763812884
  40 திருமதி ஜே.சியமினி வயலட் யாழ்ப்பாணம் உதவி உளவளத் துணையாளர் siyaviolet@gmail.com 077 0760222
  41 திரு. எஸ்.வனிகதுங்க தலைமை அலுவலகம் உளவளத்துணை உதவியாளர் senali.wanigathunge94@gmail.com 714836635
  42 திரு. டப்.எம்.ஏ.எஸ்.விஜேகோன் தலைமை அலுவலகம் உளவளத்துணை உதவியாளர் aruniwijekoon672@gmail.com 0714912122/0773634218

  பின்வரும் தகவல்களுக்குரிய இடையிணைப்பினுள் பிரவேசிக்கவும்.

  உளச் சிகிச்சை பிணியாய் நிலையங்கள் பற்றிய தகவல்கள்

  செய்திகளும் சிறப்பான நிகழ்வுகளும்

  ஆண்டறிக்கைகளும் நிலைவர அறிக்கைகளும்