இலங்கையிலிருந்து போதையூட்டும் ஒளடத தொல்லையை ஒழித்துக்கட்டும் நோக்குடன் பணியாற்றும் முன்னோடி அரச நிறுவனமாகும். ஏனையவற்றுக்கிடையில்‚ போதையூட்டும் ஒளடதங்களில் தங்கியுள்ள ஆட்களுக்கு சிகிச்சையளித்தலும் போதையூட்டும் ஒளடதங்களில் தங்கியுள்ள ஆட்களுக்கு புனர்வாழ்வளித்தலும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் முக்கிய செயற்பொறுப்புகளாகும். கொழும்பு‚ கண்டி‚ காலி‚ கம்பஹா ஆகிய மாவட்டங்கள் மீதான விசேட கவனத்துடன் நாடெங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் நான்கு(4) சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. இச்சிகிச்சையளிப்பு நிலையங்களில் போதையூட்டும் ஒளடதங்களில் தங்கியுள்ளவர்களுக்கு உளவளத்துணை மற்றும் வதிவிட சிகிச்சையளிப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.
நான் ஆல்கஹால் இல்லை, மருந்துகள் இல்லை, வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறது
(Jim Carrey)
NDDCB
சிகிச்சை மையங்கள்
இந்த பிரிவின் முக்கிய பொறுப்பு இலங்கையில் உள்ள தனியார் மற்றும் நியமிக்கப்பட்ட சிகிச்சை மையங்களின் மருந்து சிகிச்சை முறை மற்றும் மறுவாழ்வு செயல்முறைகளை கண்காணித்து உதவுதல்.
தலங்கம
“தலங்கமா” தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம்
172, சாந்தி மாவதா
தலங்கம