இல | பெயர்குறிக்கப்பட்ட சிகிச்சையளிப்பு நிலையம் | முகவரி | தொலைபேசி இல. | |
01 | அம்பேபுஸ்ஸ சிறைச்சாலை | அம்பேபுஸ்ஸ சிறைச்சாலை | 035 4677525 / 518 | |
02 | வீரவில சிறைச்சாலை | வீரவில திறந்தவெளி சிறைச்சாலை முகாம் | 047 4677527 | |
03 | களுத்துறை சிறைச்சாலை | களுத்துறை சிறைச்சாலை | < td>034 4677501||
04 | பல்லன்சேன சிறைச்சாலை | இளந்தவறாளிகள் சீர்திருத்த பல்லன்சென நிலையம் | 031 4677501 | |
05 | வட்டரெக்க சிறைச்சாலை | வட்டரெக்க சிறைச்சாலை | 011 4677517 | |
06 | அநுராதபுரம் சிறைச்சாலை | அநுராதபுரம் சிறைச்சாலை | 025 4677501 / 507 | |
07 | மீத்திரிகல சிறைச்சாலை | மீத்திரிகல திறந்தவெளி சிறை முகாம் | 011 4677578 | |
08 | காந்தேவத்த சிறை | கந்தெவத்த திறந்தவெளி முகாம். | 0114677576 | |
09 | தல்தென சிறைச்சாலை | தல்தென திறந்தவெளி முகாம் | 055 3128437 | |
10 | பல்லெகெலே திறந்தவெளி சிறை முகாம் | பல்லெகெலே திறந்தவெளி சிறைச்சாலை | 081 4677545 | |
11 | கந்தகாடு சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையம் | கந்தகாடு சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையம் | 0112883891 |
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையானது இலங்கையிலிருந்து போதையூட்டும் ஒளடத தொல்லையை ஒழித்துக்கட்டும் நோக்குடன் பணியாற்றுகின்ற முன்னணி அரச நிறுவனமாகும். ஏனைய பணிகளிடையே‚ போதையூட்டும் ஒளடதங்களில் தங்கியுள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதும் போதையூட்டும் ஒளடதங்களில் தங்கியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளித்தலும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் முக்கிய செயற்பொறுப்புக்களாகும். தனிப்பட்ட சிகிச்சையளிப்பு நிலையங்கள் போதையூட்டும் ஒளடதங்களை உபயோகிக்கும் சேவைநாடுநர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் புனர்வாழ்வளிப்பதற்கும் அவசியமான வசதிகளை வழங்குகிறது. அதனடிப்படையில்‚ அவர்களுக்கு தொண்டு அடிப்படையில் கட்டணம் செலுத்தி அந்நிலையங்களில் சேர முடியும்.
இல. | தனிப்பட்ட சிகிச்சையளிப்பு நிலையத்தின் பெயர் | முகவரி | தொலைபேசி இல. |
01 | “பெதெஸ்த புனர்ஜீவா” சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையம் | 60/14‚ பற்றிமா வத்த, தளுகொட்டுவ‚ கொச்சிக்கடை | 0773955286 |
02 | “மித்துரு மித்துரோ” புனர்ஜீவா சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையம் | ரில்ஹேன‚ பெல்மடுல்ல | 0714232810 |
03 | “நிதஹஸ” சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையம் | இல.26‚ ஸ்ரீ சத்தாதிஸ்ஸ ஒழுங்கை‚ ஹிக்கஸ்ஹேன‚ குருவிட்ட. | 0711100501 |
04 | “செனெஹஸ” சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையம் | இல.80‚ துன்போவில‚ பிலியந்தலை. | 0771251578 |
05 | “நிசங்சல” சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையம் | இல. 108‚ கினிகம‚ புத்பிட்டிய‚ கம்பஹா. | 0770289531 |
06 | “அந்துரின் ஆலோக்கய” சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையம் | இல.163‚ குடுமிரிஸ‚ கடவல‚ கட்டானை. | 0768535453 |
07 | கருணாவே நிவஸ” சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையம் | அலிப‚ கதன‚ ஹொரணை. | 0775110259 |
08 | ‘மீதும” சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையம் | “சமத் பியஸ”‚ விஜய குமாரதுங்க ஒழுங்கை‚ என்டேரமுல்லை‚ வத்தளை. | 0777368332 |
09 | “பவர் ஹவுஸ்” சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையம் | பரமவலஹேன வத்த‚ பமுனுமுல்ல, பண்டாரகம. | 0777642814 |
10 | “மேல்மதுரா” சிகிச்சையளிப்பு நிலையம் | இல.60‚ மல்மதுவ‚ ஹோர்டன் இடம்‚ கொழும்பு 07. | 0714307799 |
11 | “ஜயவிரு சமாதி நிவஹன” சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையம் | அம்பலன்வத்த வடக்கு‚ புவக்பிட்டிய‚ அவிசாவளை. | 0702088420 |
12 | “சமாதி நிவஹன” சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையம் | ஹாலிஎல‚ உடுவர | 0723930891 |
13 | ‘விமோச்சனா” சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையம் | புதிய கல்முனை வீதி‚ மட்டக்களப்பு | 0776684671 |
சரிபார்ப்புப் பட்டியல் விண்ணப்பப்படிவம்
விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்